On the occasion of the birthday of the Hon’ble Chief Minister of Tamil Nadu, entry to Arignar Anna Zoological Park, Vandalur, Chennai will be free for all visitors on 21.06.2026(Sunday) and 22.06.2026(Monday).
Online Website booking is mandatory.
Visitors are requested to reserve their tickets online in advance and carry their e-ticket/QR code for entry.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22.06.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை, வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு அனைவருக்கும் இலவச நுழைவு வழங்கப்படுகிறது.
ஆன்லைன் வலைத் தள முன்பதிவு கட்டாயமாகும்.
பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்து, நுழைவிற்காக மின்னணு டிக்கெட் (e-Ticket) அல்லது QR குறியீட்டுடன் வருமாறு அன்புடன் அறிவுறுத்தப்படுகிறது.
Login
Login to book tickets, Adopt animals and submit your queries